பொதுவேலை

Ad-id 0000026738

கொழும்பு மாநகரத்தில் உள்ள பிரபல்யமான ஏசியன் ஹார்ட்வெயார் நிறுவனத்திற்கு வேலைக்கு பணியாளர்கள் (laboures) தேவை. சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்தல், வயதெல்லை 18 – 35, கொழும்பில் உள்ள வேட்பாளர்கள் தேவை. விண்ணப்பத்தை முகவரிக்கு அனுப்பவும்.