ஹோட்டல் / பேக்கரி

Ad-id 0000026740

கொழும்பில் இயங்கிவரும் பிரபல்யமான Restauarantக்கு பின்வரும் பணியாளர்கள் தேவை. Indian Cook, Chineese Cook, Bun Maker, Kitchen Helper, Dishwasher, Juice Maker (Barista), Cashier, Manager, Waiter, Cleaner, Store Keeper, பாதுகாவலர். உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.