தேவை

Ad-id 0000026836

கொழும்பிலுள்ள ஹாட்வெயார் நிறுவனம் ஒன்றிற்கு ஆங்கிலத்தில் தேர்ச்சி உடைய Tally மற்றும் MS Office அனுபவமுள்ள 40 வயதிற்கு கீழ்ப்பட்ட Data Entry Operator தேவை. Bio Data & Certificate எடுத்து October மாதம் 17,18,19 ம் திகதிகளில் காலை 11.00am to 4.00pm நேரில் வரவும்.