திருமண சேவை

Ad-id 0000026993

1991ம் ஆண்டு ஆயிலியம் நட்சத்திரத்தில் பிறந்த ஜேர்மனில் வசிக்கும் நளவர் குல ஆணிற்கு உள்நாட்டில் அழகிய மணமகள் தேவை. 1985ம் ஆண்டு ரோகினி நட்சத்திரத்தில் பிறந்த Civil Engineer குருகுல ஆணிற்கு உள்நாட்டில் அழகிய மணமகள் தேவை. 1987ம் ஆண்டு பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த லக்கினச் செவ்வாய் வெள்ளாளர் குலப் பெண்ணிற்கு உள்நாட்டில் மணமகன் தேவை.