தேவை

Ad-id 0000027157

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு Computer அறிவும்,ஆங்கில, சிங்கள மொழியில் நன்கு எழுத வாசிக்க தெரிந்த பெண் Secretary தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும்.