வீடு விற்பனைக்கு

Ad-id 0000027424

வெள்ளவத்தை W.A Silva மாவத்தையில் 2 ½ பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. 2 அறைகள், ஒரு குளியலறை, சமையலறை மற்றும் வரவேற்பறையுடன் விலை 185 லட்சம்.