வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000027606

வத்தளை ஹெந்தளையில் 8 Perchஇல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இதுவரை குடிபோகாத மாடி வீடு விற்பனைக்குண்டு. 5 படுக்கையறை, 3 குளியலறை, Servant Room, Bath 2 வாகன தரிப்பிடம். அனைத்து வசதிகளுடன் விற்பனைக்குண்டு.