வீடு விற்பனைக்கு

Ad-id 0000027659

கொழும்பு 6 இல் வசிப்பதற்குரிய, அமைதியான சுற்றுப்புறத்துடன் நட்புறவான அயலவர்களுடைய வீடு விற்பனைக்கு . 30 அடி நீளமான தனியார் வீதி. முதல் மாடி தொடர்மனை. 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், விசாலமான வரவேற்பறை மற்றும் உணவு உண்ணும் அறை, சமையலறை, வேறுபடுத்திய வாகனத்தரிப்பிடம். காணியின் பரப்பளவு 4.76 பேர்ச்சஸ் (1297 Sq.ft). விலை 42 மில்லியன்.