வீடு / காணி விற்பனை

Ad-id 0000027832

கொழும்பு – 15 முகத்துவாரம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடு விற்பனைக்கு உண்டு. வாகன தரிப்பிட வசதியும் உண்டு. 2 அறைகள், 1 ஹோல், 1 சமையலறை , 1 குளியறை மற்றும் வீடு முழுவதும் Tiles பதிக்கப்பட்டுள்ளது . அத்துடன் வீட்டு சகல தளபாட பொருட்கள், மின் உபகரண பொருட்களுடன் சேர்த்து வீடு விற்பனைக்கு உண்டு.