பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000027836

வேலையாட்கள் தேவை. கிளிநொச்சியில் இயங்கிவரும் மாட்டு பண்ணையொன்றிற்கு குடும்பமாகவோ தனியாகவோ தங்கியிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் தேவை. சம்பளம் 40,000/=. தங்குமிட வசதியுண்டு. நன்கு பால் கறக்கத் தெரிந்தவர் மட்டும் தொடர்பு கொள்ளவும்.