பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000027842

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு COMPUTER , ஆங்கில மொழியில் நன்கு எழுத , பேச தெரிந்த பெண் SECRATARY தேவை. நேரில் வரவும். சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். வெளிநாடு சென்றவர் விரும்பத்தக்கது .