கல்வி

Ad-id 0000027855

A/L இரசாயனவியல் (தமிழ் மொழி மூலம்). 30 வருட இரசாயனவியல் விடைத்தாள் மதிப்பீட்டு அனுபவமுள்ள ஆசிரியரால் மேல் மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மொழி மூலம் 2023, 2024 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அலகு 1 முதல் 14 வரையிலான சகல அலகுகளுக்கும் கூடுதலான பயிற்சி வினாக்களுடன் வீடு வந்து தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும் .

Categories: , Location: , Published Date: