வீடு விற்பனைக்கு

Ad-id 0000027860

3/830/E, ஜூட் மாவத்தை, பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு–15இலுள்ள 2 வீடு விற்பனைக்கு, 2 மாடியிலான வீடுகள் (கீழுள்ள வீட்டில் 2 அறைகள், வரவேற்பறை ஒன்று) மேலே 3 அறைகளுண்டு. நீர், மின்சாரம் தனித்தனியாக