விற்பனையாளர்கள் தேவை

Ad-id 0000027880

கொழும்பு 12ல் இயங்கும் எமது (Hardware) நிறுவனத்துக்கு விற்பனை உதவியாட்கள் Sales Assistance உடன் தேவை. வயதெல்லை : 20 – 30 y. சம்பளம் : 25,000/= – 30,000/=. பேசித்தீர்மானிக்கப்படும் .