வாடகைக்கு

Ad-id 0000027893

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் அருகில் A9 வீதி கிளிநொச்சியில் அமைந்துள்ள கீழ்த்தளத்தில் இரு கடைகளும் மேல்த்தளத்தில் இரு கடைகளுமாக அமையப்பெற்ற கடைத்தொகுதி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வாடகைக்கு விடப்படும்.