பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000027908

கொழும்பில் அமைந்துள்ள Bathroom Fitting கடைக்கு Computer & Manual Billing இல் அனுபவமுள்ள பெண்கள் மற்றும் பாரம் ஏற்றி இறக்கக்கூடிய ஆண்கள் தேவை. சம்பளம் 50,000/= வேலை நேரம் காலை 8.30 முதல் மாலை 6.00 மணி வரை. ஞாயிறு , போயா விடுமுறை அனுபவமுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.