வாடகைக்கு

Ad-id 0000027929

தெஹிவளை கௌடான வீதியில் முதலாம் மாடி வீடு வாடகைக்குண்டு. மூன்று படுக்கையறை , மூன்று குளியலறை , A/C , Hotwater , Pantry, சமையலறை . (current inventor) உள்ளது. Car Parking. நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு . களுபோவில பிரதிபிம்பாராம வீதியில் 3 படுக்கையறையுடன் தனிவீடு வாடகைக்கு உண்டு.