பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000027944

வெள்ளவத்தையில் உள்ள காரியாலயத்தில் மரக்கறிகளை பொதி செய்ய (Vegitable Packing) பெண் உதவியாளர் தேவை. வயது 25 முதல் 45 வரை. நல்ல சம்பளம் மற்றும் உணவு வழங்கப்படும். கொழும்பை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது.