பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000027954

பிளாஸ்டிக் பொருள் தயாரிக்கும் இன்ஜக்ஷன் மோல்ட் (Injuction Mold) மெசின் இயக்குனர் குறைந்தது 03 வருட அனுபவம் உள்ள மின்னியல் (Electricity) இயக்கவியல் (Mechanical) சம்பந்தமான ஓரளவு அறிவுள்ள, மெசின் குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்யக்கூடிய, திறமையுள்ள ஒருவர் தேவை. உணவு, தங்குமிடவசதி , சாதாரண சம்பளம் ஆரம்பத்தில் வழங்கப்படும். கணக்கு வேலை தெரிந்த மேற்பார்வை (Supervisor) செய்யக்கூடிய இன்னுமொருவரும் தேவை.

Categories: , Location: , Published Date: