வீடு விற்பனைக்கு

Ad-id 0000027975

தெஹிவளை Hill crescent Residences, 6 படுக்கையறைகள், 4 குளியலறைகள் வாகனத்தரிப்பிடத்துடன் 2 பகுதிகளான வீடு, தனிப்பட்ட நீர்/ மின்சாரம் இணைப்புடன் 04.79 பேர்ச்சஸ், இரண்டு மாடிக்கட்டிடம், அதிக குடியிருப்புகள் நிறைந்த, Super Markets / பாடசாலைகள் /காலி வீதிக்கு அருகாமையில் Off Hill Street, தெஹிவளையில் 2500 சதுர அடியில் விற்பனைக்குண்டு. 39 மில்லியன். Genuine Buyers Only.