வீடு வாடகைக்கு

Ad-id 0000027985

பம்பலப்பிட்டிய டேவிட்சன் வீதி 3 அறை, 2 குளியலறை Parking மாதம் 80,000/= New Chetty Street கொழும்பில் 1 பெரிய அறை, Hall, சமையலறை மாதம் 35,000/=, Joshep Dias Lane மோதரை 3 அறைகள், 3 குளியலறை, Parking , மேல் மாடி வீடு வாடகை 80,000/= எலகந்த கோயில் அருகில் 3 அறைகள், 2 குளியலறை, Parking புதிய வீடு வாடகை 50,000/= கொட்டாஞ்சேனை பிக்கரின்சன் வீதி, 13 இலட்சத்திற்கு வீடு குத்தகைக்குண்டு.