பொது வேலை

Ad-id 0000028057

கொழும்பு – 13 கொட்டாஞ்சேனையிலுள்ள விடுதியில் தங்கி நின்று அல்லது வந்து போவதாக இருந்தாலும் பரவாயில்லை. தங்கி இருப்பவருக்கு 2 நேரம் உணவு, தங்குமிடவசதி , வந்து போவோருக்கு1 நேர உணவு கொடுக்கப்படும். O/L or A/L செய்து இருக்க வேண்டும். படிப்பு, தகைமை அறிந்து சம்பளம் வழங்கப்படும்.