வாடகைக்கு

Ad-id 0000028064

3 குளிரூட்டப்பட்ட அறைகளையும் 2 குளியலறைகளையுடைய புதிய தளபாடமிடப்பட்ட Unlimited Wifi, Peo TV, Cooking Facilities உட்பட சகல வசதிகளையும் கொண்ட வெளிநாடுகளில் இருந்து வருவோர் விரும்பக்கூடிய நன்றாக பராமரிக்கப்பட்ட Apartment வெள்ளவத்தையில் கிழமை / மாத வாடகைக்கு உண்டு.