பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000028066

மஹரகம / பொரலஸ்கமுவ / பிலியந்தலை / பன்னிபிட்டிய / கொட்டாவ / ஹோமாகம/ கிரிவத்துடுவ / மத்தேகொட ஆகிய பகுதிகளில் நூடில்ஸ், பிஸ்கட், ஷம்பு, சோப், தண்ணீர் பாட்டில் ஆகிய உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வயது 18–45 ஆண்/ பெண் தேவை. நாளொன்றுக்கு 1800/= மாதம் 50,000/= வரை. வார / மாத சம்பளம் . ETF / EPF மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் உடன் உணவு/ தங்குமிட/ போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படும். நண்பர்கள்/ குழு பணியமர்த்தப்படலாம்.