பொதுவேலைவாய்ப்பு

Ad-id 0000028114

அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் மூலம் நம்பிக்கையானதும் , பாதுகாப்பாகவும் வேலையொன்றை தேடுபவரா நீங்கள்! இதோ உங்களுக்கான ஓர் அரிய தொழிற்சாலை வேலைவாய்ப்பு ! மாதாந்தம் 48,000ற்கு மேல் பெறமுடியும். கார்பட், பிஸ்கட் , டயர், ஐஸ்கிறிம் , பெயிண்ட் போன்ற தொழிற்சாலைகளுக்கு லேபல் / பெக்கிங் பிரிவுகளுக்கு 18 – 45 வயது வரை ஆண் / பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். உணவு / தங்குமிடவசதி செய்துகொடுக்கப்படும். வரும் நாளிலே வேலை. அழையுங்கள்

Categories: , Location: , Published Date: