வாடகைக்கு / குத்தகைக்கு

Ad-id 0000028133

கொழும்பு – நீர்கொழும்பு மெயின் வீதிக்கு அருகாமையில் Hendala Road , Wattalaயில் இலக்கம் 376இல் மிக விசாலமான கார் பார்க்கிங் வசதிகளுடன் கூடிய 5 அறைகள் பெரிய ஹோல் , 2 சமையலறைகளுடன் ஆன வீடு நாள், வார, மாத வாடகைக்கு உள்ளது. 250 பேர் கொண்ட விழாக்களும் செய்யக்கூடிய இட வசதியும் 45 பேர்ச்சஸில் அமையப் பெற்ற இடம்.