வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000028143

வெள்ளவத்தையில் 3 ஆவது ஒழுங்கையில் தொடர்மாடியில் Landside , Facing Road Side – இல் 1200 Sqft இல் வீடு ஒரு Master Bedroom with Attached Toilet, Bathroom மற்றும் இரு அறைகள் common Toilet Bathroom, முழு தளபாடங்களுடன் விற்பனைக்கு உண்டு. Price 35 ml. (Car Park இல்லை) முழுநேர Security , Lift உண்டு. தரகர்கள் தேவையில்லை.