விற்­ப­னை­யாளர் தேவை

Ad-id 0000028161

கொழும்பு, மோத­ரையில் இயங்கும் பிர­பல தனியார் Paint Shop ஒன்­றிற்கு விற்­ப­னை­யா­ளர்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யா­கத்­தேவை. அத்­துடன் Field Sales Representive ஒரு­வரும் தேவை. மோதரை, மட்­டக்­குளி, கொட்­டாஞ்­சே­னையில் வசிப்போர் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். அனு­ப­வ­முள்­ளோ­ருக்கு முன்­னு­ரிமை உண்டு.