கல்வி

Ad-id 0000028191

யாழ்ப்பாண பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் உயர்தர மற்றும் தரம் 9,10,11 மாணவர்களுக்கு கொழும்பு பகுதிகளில் இணைந்த கணிதம், இரசாயனவியல் , பௌதிகவியல் பாடங்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது குழுவாகவோ கற்பிக்கப்படும் . யாழ்ப்பாணத்தில் இவ் ஆசிரியர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கற்ற மாணவர்களில் 60 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories: , Location: , Published Date: