வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000028308

வெள்ளவத்தையில் 37ஆவது ஒழுங்கையில் தொடர்மாடியில் Landside, Fcing Road Side – இல் 1200sqft இல் வீடு ஒரு Master Bedroom with Attached Toilet, Bathroom மற்றும் இரு அறைகள் Common Toilet Bathroom, முழு தளபாடங்களுடன் விற்பனைக்கு உண்டு. Price 35 ml. (Car Park இல்லை) முழு நேர Security, Lift உண்டு. தரகர்கள் தேவையில்லை. (8.00 a.m – 5.00 pm)