வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000028320

மட்டக்களப்பு பிரதான நகர மத்தியில், தனியார் பஸ் நிலைய முன்பாக குடியிருப்புக்கு, நகை கடைக்கு, வேறு வியாபாரத்துக்கு , காரியாலயத்திற்கு உகந்த இடம். தூய உறுதிப்பத்திரம் . முகப்பு 19', நீளம் 56'. பிரத்தியேகமாக பிரயாணிகள் தங்குவதற்காக நாளாந்த வாடகைக்கு அமைக்கப்பட்ட இடம். விலை 15 Million/=. (தரகர் வேண்டாம்)