வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000028403

(11.3பேர்ச்சஸ்) வெலிசர தொட்டுபல வீதியில் வீடு விற்பனைக்கு. 3 அறைகள், 2 சமையலறைகள், 01 இணைந்த குளியலறை, வரவேற்பறை, பென்டரியுடன் உணவு உண்ணும் அறை, 3 வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடம் , தோட்டம் , பணியாளர், கழிவறை, கேட் மற்றும் சுற்றி மதில் விலை ரூ. 16,500,000/=