வீடு/ காணி விற்பனைக்கு

Ad-id 0000028427

Warehouse – ஒலியமுல்ல நீர்கொழும்பு வீதி வத்தளையில் விற்பனைக்கு. 44 பேர்ச்சஸ், 10,000 சதுர அடி பரப்பளவு, 02 கட்டிடங்கள் 2 படுக்கையறைகளுடனான வீடு / பணியாளர் அறைகள் / அலுவலக அறை மற்றும் கழிவறைகளுடன். 20 அடி நீளமான வீதி, வணிக மற்றும் வசிப்பதற்குரிய சொத்து. பேலியகொடை அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகாமையில், பாதுகாக்கப்புடனான கேட் இடப்பட்டது.