வீடு விற்பனைக்கு

Ad-id 0000028454

கொழும்பு – 04 இல் பம்பலபிட்டியில் தொடர்மாடி விற்பனைக்கு உண்டு. 1260 சதுர அடியை கொண்ட 2வது மாடியில் Sea Side 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், Servantroom, Washroom, Coc வீட்டு உறுதியுடன் 38 மில்லியன் விலை பேசித்தீர்மானிக்கலாம். கார் பார்க் வசதி, Generator 24 மணி நேரம் security.