வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000028504

கப்புவத்த, ஜா – எலயில் 4 படுக்கையறைகளுடனான மேல்மாடி வீடு விற்பனைக்குண்டு. சிறந்த அயலவர் , Kzone shopping mall இலிருந்து 5 நிமிட தொலைவு. நீர்கொழும்பு பிரதான வீதிக்கு 10 நிமிட நடை தூரம். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 நிமிடம். விலை 30 மில்லியன். பேசித்தீர்மானிக்கலாம். வாங்குபவர்கள் மாத்திரம் அழைக்கவும். தரகர்கள் வேண்டாம். தொடர்புகளுக்கு –- திருமதி கனகரட்ணம்( இரவு 7 மணிக்கு பின்னர்) (ஆங்கிலம் / சிங்கலத்தில் அழைக்கவும்) மொபைல்