கணனிக்கல்வி

Ad-id 0000028582

சகல கம்பியூட்டர் பாடங்களும் (ALL COMPUTER APPLICATIONS & LANGUAGES) அடிப்படையிலிருந்து முழுமையாக கற்றுத்தரப்படுகிறது. சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் . கம்பியூட்டர் துறையில் வேலைவாய்ப்பிற்கும் சுயதொழில் செய்வதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும். வயதெல்லை, கல்வித்தகைமை போன்ற தடைகள் இல்லை. ஒவ்வொரு வாரமும் புதிய வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன. நேரடியாகவோ ஒன்லைன் மூலமாகவோ கற்க முடியும். SPOKEN ENGLISH, IELTS தனிப்பட்ட வகுப்புக்களும் உண்டு. www.issUniversity.com