வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000028591

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிள்ளையாராடியில் Trinco Road இலிருந்து 80 மீற்றர் தூரத்திலுள்ள மூன்று உறுதிக்காணித்துண்டுகள் விற்பனைக்குண்டு. 1ம் பகுதி 10.77 பேர்ச்சஸ், 2ம் பகுதி 9.77 பேர்ச்சஸ், 3ம் பகுதி 9.77 பேர்ச்சஸ்.