வீடு வாடகைக்கு

Ad-id 0000028597

வெள்ளவத்தை – Hampden Lane இல் 1350 Sq.ft பரப்பளவில் சொகுசான முழுமையாக தளபாடமிடப்பட்ட (fully furnished with A/C & all facilities) புதிய Apartment நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தரகர் வேண்டியதில்லை.