வீடு வாடகைக்கு

Ad-id 0000028638

வெள்ளவத்தையில், உருத்திரா மாவத்தையில், நிலத்துடன் அமைந்த மாடி வீடு வாடகைக்கு உண்டு. கிழமை அடிப்படையில் அல்லது மாத அடிப்படையில் கொடுக்கப்படும். Master Bedroom with Attached bathroom other 3 Bedrooms மேலும் இரண்டு Bathrooms, Hall, Kitchen, Garage, Balcony, அடுப்படி உபகரணங்கள், பாத்திரங்கள் மற்றும் சகலவித தளபாடங்களுடன் A/C வசதியும் உண்டு.