வீடு விற்பனைக்கு / வாடகைக்கு

Ad-id 0000028741

257, ஜம்பட்டா வீதியில் (கிறிஸ்டி பெரேரா மாவத்தையில்) உள்ள சலூன் தளபாடங்களுடன் கூடிய கட்டிடம் ஒன்று வாடகைக்குண்டு. வேறு வியாபார நடவடிக்கைகளும் பார்மசிக்கு வகுப்பறை, கணனி வகுப்பு, மெடிக்கல் சென்டர் போன்றவையும் மேற்கொள்ளலாம் AC வசதி உண்டு.