மணமகன் தேவை

Ad-id 0000028753

அழகான மலேசியா வாழ் கிறிஸ்தவ பெண்ணுக்கு நல்ல பழக்கவழக்கத்துடன் அழகான கலரான 35 –48 வயதுடைய கொஞ்சம் சமையல், கொஞ்சம் ஆங்கிலம், பேசத்தெரிந்த நல்ல அக்கறையுடனும் கவனித்துக் கொள்ளும் திருமணமாகாத ஏழை அல்லது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மணமகன் தேவை. (குறிப்பு – திருமணத்திற்கு பின்பு மலேசியாவில் தங்க ஸ்பான்சர்) சர்வதேச பாஸ்போர்ட் இருத்தல் அவசியம் ) நேரடியாக பெண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Categories: , Location: , Published Date: