வாடகைக்கு

Ad-id 0000028809

சரணங்கர றோட் போதியவத்தையில் மேல், கீழ் என 2 மாடி வீடு வாடகைக்கு உண்டு . தனியாகவோ, சேர்த்தோ கொடுக்கப்படும். (Wellawatta, Kalubowila, Kirulapana) நடைதூரம் வாடகை 28,000/=. 6 மாத Advance .