வீடு விற்பனைக்கு

Ad-id 0000028820

ஹட்டன் நகரத்திலிருந்து கொழும்பு வீதியில் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் 85 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய 2500 சதுர அடியில் 05 பெரிய அறைகள், 02 குளியலறைகள், 02 சமையலறைகள், 01 பெரிய வரவேற்பறையுடன் கூடிய சிறிய அனெக்சுடன் வீடு விற்பனைக்கு உண்டு.