மணமகள் தேவை

Ad-id 0000028878

யாழ் இந்து வேளாளர் குற்றமற்ற (கடகராசி) 7ல் செவ்வாய் உள்ள திருவாதிரை நட்சத்திரத்தில் 1981 ஆவணி மாதத்தில் பிறந்த 5’ 10” உயரமுடைய படித்த (PHD, MSC, B.COM,IMA) சர்வதேச கணக்காய்வு நிறுவனமொன்றில் சிரேஸ்ட முகாமையாளராக (பட்டயக் கணக்காளர்) கடமையாற்றும் மணமகனுக்கு பொருத்தமான படித்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள்

Categories: , Location: , Published Date: