வீடு விற்பனைக்கு

Ad-id 0000028892

மட்டகளப்பு பிரதான நகர மத்தியில் தனியார் பஸ் நிலைய முன்பாக குடியிருப்புக்கு, நகை கடைக்கு, வேறு வியாபாரத்திற்கு காரியாலயத்திற்கு உகந்த இடம், தூய உறுதிப்பத்திரம். முகப்பு 19 நீளம் 56 பிரத்தியேகமாக பிரயாணிகள் தங்குவதற்காக நாளாந்த வாடகைக்கு கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட இடம். விலை 15 Million/-(தரகர் இல்லை) தொடர்பு