வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000028896

வீடு விற்பனைக்கு இரண்டு படுக்கையறை, இரண்டு குளியலறை முன் பின் இட வசதிகளுடன் இரண்டு வாகனத்தரிப்பிடம் இரண்டு Electricity Connection, இரண்டு குடிநீர் வசதிகளுடன் முற்று முழுதாக மாபிள் பதிக்கப்பட்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. இடம் களனி கங்கை மில் வீதி மட்டகுளி கொழும்பு 15. (சென் மேரி சேர்ச், கோவில், முஸ்லீம் பள்ளி போன்றவை மிக அருகில் நடந்து செல்லமுடியும்). 6 Perch.