வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000028994

(11.3 பேர்ச்சஸ்) வெலிசர தொட்டு பல வீதியில் வீடு விற்பனைக்கு. 3 அறைகள், 2சமையலறைகள், 1 இணைந்த குளியலறை, வரவேற்பறை, பென்டரியுடன் உணவு உண்ணும் அறை, 3 வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடம், தோட்டம், பணியாளர் கழிவறை கேட் மற்றும் சுற்றுமதில் விலை ரூ 16,000,000/=