வாடகைக்கு

Ad-id 0000029047

நான்கு அறைகள் – இரண்டு சமையலறைகள் – ஒரு ஹோல் – கார் பார்க் ! தனி வழி! கொழும்பு – 5 – பூர்வராமரோட்டில் வாடகைக்கு உண்டு. ரூ.50,000/=. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு – 0717563646. மற்றையது மட்டக்குளி சுனாமி பிளெட்டில் குறைந்த குத்தகைக்கு வீடு உண்டு.