வீடு வாடகைக்கு

Ad-id 0000029074

மூன்று அறை இருக்கும் வீடு வாடகைக்கு. பாமன்கடை பாலம் அருகில் கொடுக்கப்படும். 2 வருடங்களுக்கு மாத்திரம். வாகன தரிப்பிடம் இல்லை. தரகர் தேவையில்லை.