பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000029151

கொழும்பு ஒருகொடாவத்த பகுதியில் அமைந்துள்ள எமது பழமை வாய்ந்த தேயிலை ஏற்றுமதி நிறுவனத்திற்கு, இயந்திர இயக்குனர்கள் Machine Operators: (Perfecta,Maisa,Constanta), தர பரிசோதகர் (Quality Checker) பொதி செய்பவர்கள் (Packers) மற்றும் உதவியாளர்கள் ( helpers) தேவை. வயது 18 – -45 இற்கு இடைப்பட்ட ஆண் பெண் இருபாலரும் இணைத்துகொள்ளப்படுவர். தகுந்த ஊதியம் , வருகைக்கான கொடுப்பனவு, இலக்குக்கான கொடுப்பனவுடன் பகல் உணவு இலவசமாக வழங்கப்படும் . கல்வி சான்றிதழ், தேசிய அடையாள அட்டை , கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் மற்றும் சுயவிபரக்கோவையுடன் வருகைதரவும்